அறிவியல் தமிழ் மன்ற நூலகத் திட்டத்தின் நூல் பட்டியல்
.
நீங்கள் அறிவியல் தமிழ் நூலகத் திட்டத்திற்கு வழங்க விரும்பும் நூல்கள் இவற்றுள் எது ?
.
நூலின் குறியீடு : STLB1
தலைப்பு: மருத்துவக் களஞ்சியப் பேரகராதி
ஆசிரியர்: அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா
பதிப்பாளர் : மணவை பதிப்பகம்
வெளியான ஆண்டு, மொழி , பக்கங்கள், நூலின் விலை
(2006 , தமிழ் , 1999 , 500 ரூபாய்)
.
நூலின் குறியீடு : STLB2
தலைப்பு: இளையர் அறிவியல் களஞ்சியம்
ஆசிரியர்: அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா
பதிப்பாளர் : மணவை பதிப்பகம்
வெளியான ஆண்டு, மொழி , பக்கங்கள், நூலின் விலை
(2001 , தமிழ் , 319 , 115 ரூபாய்)
.
நூலின் குறியீடு : STLB3
தலைப்பு: அறிவியல் தமிழின் விடிவெள்ளி
ஆசிரியர்: 00000
பதிப்பாளர் : மணவை பதிப்பகம்
வெளியான ஆண்டு, மொழி , பக்கங்கள், நூலின் விலை
(2001 , தமிழ் , 000 , 50 ரூபாய்)
.
.
நூலின் குறியீடு : STLB5
தலைப்பு: சிறுவர் கலைக்களஞ்சியம்
ஆசிரியர்: அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா
பதிப்பாளர் : மணவை பதிப்பகம்
வெளியான ஆண்டு: 2001
மொழி: தமிழ்
பக்கங்கள்: 150
நூலின் விலை : 120 ரூபாய்
No comments:
Post a Comment